அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவிநாசியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 03.06.25 அன்றும் வணிகவியல் பிரிவு (வணிகவியல் , பண்ணாட்டு வணிகவியல், வணிக நிர்வாகவியல்) கலந்தாய்வு 05.06.25 மற்றும் 06.06.25 அன்றும் அறிவியல் பிரிவு (வேதியியல், கணினி அறிவியல், BCA) கலந்தாய்வு 09.06.25 மற்றும் 10.06.25 அன்றும் கலைப்பிரிவுகளுக்கான ( ஆங்கிலம், பொருளியியல்) கலந்தாய்வு 11.06.25 மற்றும் 12.06.25 அன்றும் நடைபெறவிருக்கிறது. தரவரிசை பட்டியல்படி தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். தரவரிசை பட்டியலை கல்லூரி இணையதளம் www.avinashigasc.in என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது. College Admission Rank List 2025-2026 Published College Admission 2025 - 2026
GASC Logo

Government Arts And Science College (Co-Education) - Avinashi
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) - அவிநாசி

(Established in the year 2017, Affiliated to Bharathiar University.)
Government Boys Higher Secondary School Campus, Kaikaattiputhur (Post), Avinashi – 641654.

TN Logo

Phone Number
04296 – 274 274

E-Mail  Address
avinashigasc@gmail.com
Help Desk
1. Mrs.B.Hemalatha

Assistant Professor &
Head of Computer Science
+91 99655 54345

Help Desk
2. Dr.A.Geetha

Associate Professor of
Computer Science
+91 94429 19607

Help Desk
3. Dr.S.Balamurugan

Assistant Professor &
Head of International Business
+91 99441 51592